» About your hosts » The Brahman Way of Haiku » The mission of WHW »Guestbook »Inform a Friend »Contacts
letter size:

Wonder Haiku Worlds

Login| Register
Site Home| About This Site| About Haiku And Other Genres| Links| Browse Members

Back to list

  

பூனைபாடம்
 
Posted by Krishnamurthy Tue, Aug 19th 2008, 04:09 :: Tamizh

ஆதி முதல் எலி தவிர வேறெதுவும் எண்ணமில்லை

சாதி இல்லை சண்டை இல்லை பிறன் குடியை கெடுத்ததில்லை

உணவு தரும் திருப்தி இன்றி வேறெதுவும் உலகில் தாரா

பிணவு இல்லை எங்களுக்கு என்பதெங்கள் முதல் பாடம்.

 

 

 

காணி நிலம் வேண்டுமென்ற கங்கணங்கள் இருந்ததில்லை

நாணி கோனி நா குழற பேச நாங்கள் அறிந்ததில்லை
உணவு மட்டும் போதும் என்றே வாழ கற்று வந்த நாங்கள்
கனவு இல்லா வாழ்கை வாழ சொல்லும் இரண்டாம் பாடம்.

English translation by Narayanan Raghunathan. Posted on Fri, Oct 24th 2008, 05:00

The Cats' Lesson ~  



From the beginning there was no thought but for rats
No caste, no fights, nor have we destroyed another's home
The contentment of food is all that we aspire for, realize
Naught else is worth the effort: that is our first lesson

Nor do we have anklets to aspire for own fields  
shy, crooked, stammer talk we have not known
food is all we need, thus we have learnt to live,  
live without dreams: that is our second lesson


  


Comments
Dear Krishnamurthy I have translated it reasonably I suppose!
Narayanan Raghunathan Fri, Oct 24th 2008, 05:02  
  

Please
login to post comment.
About This Site || About Haiku And Other Genres || Links || Site Home || Browse Members
Copyright 2008 / All rights reserved